டாக்டர் டி.பிரின்ஸ் பீட்டர் தாஸ் – தலைவலி மற்றும் காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர்

டாக்டர் டி.பிரின்ஸ் பீட்டர் தாஸ் – தலைவலி மற்றும் காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர்

டாக்டர் டி.பிரின்ஸ் பீட்டர் தாஸ் – தலைவலி மற்றும் காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர்
முன்பதிவு செய்துகொள்ளுங்கள்

டாக்டர் டி.பிரின்ஸ் பீட்டர் தாஸ் – தலைவலி மற்றும் காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர்

காது, மூக்கு, தொண்டை ஆலோசகர் மற்றும் எண்டோஸ்கோபிஸ்ட் மற்றும் மண்டைஓடு அறுவைசிகிச்சையாளர்

டாக்டர் டி. பிரின்ஸ் பீட்டர் தாஸ், ஐஆர்டி பெருந்துறை மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். பின்னர் காது, மூக்கு, தொண்டையில் எம்எஸ் படிப்பை மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படித்தார். அவருக்கு பிடித்த துறையான காது பற்றிய படிப்பான ஓட்டாலஜி ரினோபிளாஸ்டி மற்றும் மண்டை ஓடு அறுவைசிகிச்சையில் கவனம் செலுத்தினார். இந்திய ஓட்டோரினோலாரிங்னாலஜிஸ்ட் சங்கம் மற்றும் இந்திய ஓட்டாலஜி சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். இந்திய ஓட்டோரினோலாரிங்னாலஜி, தலை மற்றும் கழுத்து அறுவைசிசிக்சை அகாடமியின் நிறுவன உறுப்பினராவார். மாநில, தேசிய கருத்தரங்கங்களில் பல ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். சர்வதேச பத்திரிக்கைகளில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை