டாக்டர் ஜி. சுஜாதா, நீரிழிவு சிறப்பு நிபுணர்

டாக்டர் ஜி. சுஜாதா, நீரிழிவு சிறப்பு நிபுணர்

டாக்டர் ஜி. சுஜாதா, நீரிழிவு சிறப்பு நிபுணர்
முன்பதிவு செய்துகொள்ளுங்கள்

டாக்டர் ஜி. சுஜாதா, நீரிழிவு சிறப்பு நிபுணர்

எம்பிபிஎஸ், பிடி டிப் இன் டயபட்டாலஜி, ஆலோசகர் மற்றும் மூத்த பதிவாளர்

டாக்டர் சுஜாதா 2007ம் ஆண்டு முதல் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். தற்போது அவர் எங்கள் மருத்துவமனையின் மூத்த பதிவாளராக இருக்கிறார். அவர் எங்கள் மருத்துவமனையின் பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்துள்ளார். புறநோயாளிகள் நரம்பியலில் அவருக்கு அதிக அனுபவம் உள்ளது. துவக்கத்தில் இவர் நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தார், தற்போது, புறநோயாளிகள் துறையில் ஒரு முக்கியமான நபராவார். இவர் 2009ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நோயில் முதுநிலை டிப்ளமோ முடித்துள்ளார்.

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை