டாக்டர் சோபியா சோமேஷ் – மகப்பேறியல் நிபுணர்

டாக்டர் சோபியா சோமேஷ் – மகப்பேறியல் நிபுணர்

டாக்டர் சோபியா சோமேஷ் – மகப்பேறியல் நிபுணர்
முன்பதிவு செய்துகொள்ளுங்கள்

டாக்டர் சோபியா சோமேஷ் – மகப்பேறியல் நிபுணர்

எம்பிபிஎஸ், டிஜிஓ, டிஎன்பி (ஓ&ஜி)

டாக்டர சோபியா சோமேஷ் தனது எம்பிபிஎஸ் மற்றும் டிஜிஓ படிப்புக்களை ஆர்எம்எம்சிஹெச், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தார். டிஎன்பி (ஓஜி) படிப்பை சென்னை பெரம்பூர் தென்னக ரயில்வே தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் படித்தார். இவர் மருத்துவமனையின் மகப்பேறியல் நிபுணராகவும் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார். மருத்துவமனை சிறந்த முறையில் இயங்குவதற்கும், ஒரு சிறப்பு மருத்துவமனையின் அன்றாட சவால்களை சந்திப்பதற்கும் பக்கபலமாக இருக்கிறார்.

நரம்பியல் கோளாறுகள் உள்ள பெண்களுக்கு பூப்பெய்தல், கருத்தரித்தல், குடும்ப கட்டுப்பாடு, கர்ப்பப்பை நோய்கள் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் போன்ற காலங்களில் கூடுதல் பிரச்னைகள் ஏற்படும். மகப்பேறியலுக்கான சிறப்பு மையங்கள் இதுபோன்ற இருபாதிப்புள்ள நரம்பியல் பிரச்னைகளை கையாய்வதில் சிக்கல் ஏற்படும். எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் இதுபோன்ற பிரச்னைகளுடன் வருபவர்களுக்கு முழு நரம்பியல் துறையின் ஆதரவு இருக்கும். இதன்மூலம் நோயாளிகளுக்கு அதிக பலன் கிடைக்கிறது.

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை