டாக்டர் சுந்தர்ராஜன் – நீரிழிவு நிபுணர்

டாக்டர் சுந்தர்ராஜன் – நீரிழிவு நிபுணர்

டாக்டர் சுந்தர்ராஜன் – நீரிழிவு நிபுணர்
முன்பதிவு செய்துகொள்ளுங்கள்

டாக்டர் சுந்தர்ராஜன் – நீரிழிவு நிபுணர்

எம்பிபிஎஸ், எம்டி(ஐஎன்டி.எம்இடி), பிஜி டிப் டிஐஏபி, முதன்மை மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர்

டாக்டர் சி.சுந்தராஜன், தனது எம்பிபிஎஸ் பட்டத்தை தமிழ்நாடு எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் பெற்றார். 1989ம் ஆண்டு தன் மருத்துவ பணிகளை துவங்கினார். திருச்சி சீஹார்ஸ் மருத்துவமனை, இதயவியல் துறையில் பயிற்சி மருத்துவராக இருந்தார். டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் 5 ஆண்டுகள் பணிபுரிந்து, 1999ம் ஆண்டு நரம்பியலில் நிபுணத்துவம் பெற்றார். பின்னர் தனது டிஎம்சிஹெச்சில் தனது எம்டி படிப்பை, பேராசிரியர் டாக்டர் எம். சென்னியப்பனின் வழிகாட்டுதலின் கீழ் படித்தார். தனது முதுநிலை கல்வியின்போது பேராசிரியர் டாக்டர் வாஞ்சிலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நரம்பியல் ஆராய்ச்சி செய்தார். அதில் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, டயாலிசிஸ் செய்துவருபவர்களுக்கும், புற நரம்பு செயலிழப்பு ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை வெளிக்கொண்டு வந்தார்.

தற்போது இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் மருந்து துறையில் மூத்த உதவி பேராசிரியராக கடந்த 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் ஆலோசகராக உள்ளார்.

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை