பேரசிரியர் டாக்டர் எஸ்.வாஞ்சிலிங்கம், நரம்பியல் நிபுணர் மற்றும் பக்கவாத வல்லுனர்.

பேரசிரியர் டாக்டர் எஸ்.வாஞ்சிலிங்கம், நரம்பியல் நிபுணர் மற்றும் பக்கவாத வல்லுனர்.

பேரசிரியர் டாக்டர் எஸ்.வாஞ்சிலிங்கம், நரம்பியல் நிபுணர் மற்றும் பக்கவாத வல்லுனர்.
முன்பதிவு செய்துகொள்ளுங்கள்

பேரசிரியர் டாக்டர் எஸ்.வாஞ்சிலிங்கம், நரம்பியல் நிபுணர் மற்றும் பக்கவாத வல்லுனர்.

எம்டி, டிஎம்

எங்கள் நிறுவனர் மற்றும் சேர்மன், பேராசிரியர் டாக்டர் எஸ். வாஞ்சிலிங்கம், எம்டி, டிஎம் அவர்கள் நரம்பியல் துறையில் 25 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவர். நரம்பியல் துறையில் ஓய்வுபெற்ற பேராசிரியர். நாடே மதிக்கக்கூடிய புகழ்பெற்ற மூத்த நரம்பியல் நிபுணர். நரம்பியல் துறையில் உச்சகட்டமாக சிறந்து விளங்கியவர். அவரின் நிபுணத்துவம் மூலம் நிறைய நோயாளிகள் பயனடைந்துள்ளனர். அதற்கு பல்வேறு நரம்பியல் பிரச்னைகளுக்கும் எங்கள் மருத்துவமனையை நாடிவரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் நோயாளிகளே சான்று. இவர் தமிழ்நாடு நரம்பியல் நிபுணர்கள் சங்கள் நிறுவனர் மற்றும் தலைவராவார். இந்தியாவில் பல்வேறு மருத்துவ குழுக்களுடனும் பணியாற்றி வருகிறார். இந்த மருத்துவமனையில் அனைத்து நரம்பியல் பிரச்னைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு கிடைக்கிறது என்றால், அது இவர் விதைத்ததே. இவர் ஆரம்பித்த ஸ்தாபனம் தற்போது பல்வேறு துறை வல்லுனர்கள், வசதிகள் மற்றும் நவீனத்துவத்துடன் தனித்து விளக்குவதற்கு டாக்டர் வாஞ்சிலிங்கம் அவர்களின் அயராத உழைப்பே காரணமாகும்

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை